எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகியுள்ளார் முக்கிய பிரபலம்.

Janani Father Artist Changes in Ethir Neechal Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய பிரபலம்.. இனி அவருக்கு பதிலாக நடிக்க போவது யார்??

வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி அப்பத்தாவுடன் ரீ என்ட்ரி கொடுத்து தெறிக்க விட்டு வருகிறார். அப்பத்தாவின் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகிய பிரபலம்.. இனி அவருக்கு பதிலாக நடிக்க போவது யார்??

இப்படியான நிலையில் இந்த சீரியலில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சீரியல் பாரதியின் அப்பாவாக நடித்து வந்த ரிஷி இனி ஜனனியின் அப்பாவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.