ஜி பி முத்து நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்கள் அதனை கலாய்த்து வருகின்றனர்.

Jamaan Jakkirathai Movie : சினிமாவில் நடிகர் நடிகைகளாக அவதாரம் எடுக்க தற்போது பல வழிகள் வந்துவிட்டன. அவைகளில் ஒன்றுதான் டிக் டாக் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள். இதன் மூலம் தங்களது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி சினிமாவில் நுழைபவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.

விமர்சனங்களை பற்றி கவலையில்லை, நாங்கள் மனரீதியாக வலுவானவர்கள் : துணை கேப்டன் ரஹானே

அந்த வகையில் மோசமாக பேசும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் நடித்து வரும் ஒரு படத்திற்கு ஜாமான் ஜாக்கிரதை என டைட்டில் வைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிடுவது போல புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியொரு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்ன படம் பார்த்துட்டு வரனு கேட்டா என்னன்னு சொல்றது கிண்டலடித்து வருகின்றனர் ரசிகர்கள்.

Simbu-வை பழிவாங்க முயற்சி பண்ணுறாங்க – Silambarasan-னின் அம்மா Usha ஆவேசம்..! 

எப்படி எல்லாம் டைட்டிலை வைக்கிறாங்க பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.