ஜெய்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்டியில் பதில் அளித்திருக்கிறார்.

Jailer movie update:

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிக்க தயாராகி இருக்கும் படம் தான் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கு உள்ளார். அனிருத் இசையில் உருவாக இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் இணைந்து நடிக்கவுள்ளார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம்? கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த்.! வைரலாகும் தகவல்.

மேலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பம்? கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த்.! வைரலாகும் தகவல்.

இந்நிலையில் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வியை ரஜினியிடம் போட்டியாளர்கள் கேட்டுள்ளனர். இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயிலர் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15 அல்லது 25ஆம் தேதி தொடங்கும் என்று அந்த கேள்விக்கு பதிலளித்தார். அது தற்போது வைரலாகி வருகிறது.