Jai
நடிகர் ஜெய் தன்னுடைய பெயரை மாற்றி கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெய். விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் அறிமுகமான இவர் அதன் பின்னர் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.

மேலும் சமீபத்தில் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய ஜெய் தன்னுடைய பெயரை மட்டும் தொடர்ந்து மாற்றி கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய பெயரை மாற்றி கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் ஜெய் தன்னுடைய பெயரை அஜீஸ் ஜெய் என மாற்றி கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.