உலக அளவில் சாதனை படைத்துள்ளது ஜெய் பீம் திரைப்படம்.

Jai Bhim Record in Oscar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகி அமேசன் ட்ரைவ் வீடியோவில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெய் பீம். சூர்யாவின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை, உலகளவில் சாதனை படைத்த ஜெய் பீம்.. வெளியான தகவலால் உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்

பல்வேறு சர்ச்சைகளை இந்த படம் சந்தித்தாலும் பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் தற்போது ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ youtube பக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் பதிவேற்றப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறை, உலகளவில் சாதனை படைத்த ஜெய் பீம்.. வெளியான தகவலால் உச்சகட்ட மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்

ஆஸ்கார் யூடியூப் பக்கத்தில் தமிழ் படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்பதால் சூர்யா ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.