சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Jai Bhim Movie Trailer Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஞானவேல் இயக்க 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

காஷ்மீரில் தேடுதல் வேட்டை : 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஏற்கனவே ஜெய் பீம் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு - தெறிக்க விட தயாராகும் ரசிகர்கள்.! ‌‌‌‌‌

அதாவது ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது அமேசான் ப்ரைம்.


Maanaadu படத்தை வெளியிட விடாமல் கட்ட பஞ்சாயத்து பன்றாங்க – T. Rajendar ஆவேச பேட்டி | Silambarasan TR

கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்திவாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் காட்டுகிறது.

தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜெய் பீம் ப்ரீமியர் வெளியீடாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது என குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு - தெறிக்க விட தயாராகும் ரசிகர்கள்.! ‌‌‌‌‌