சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக ஜெய்பீம் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Jai Bhim Movie Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெய்பீம் என்ற திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ வெளியாக உள்ளது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

ஆற்றலும் ஆக்கமும் தரும் ஆயுதபூஜை.!
YouTube video

படம் அமேசான் பிரைம் வீடியோவில் அடுத்த மாதம் 2 ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது ஜெய் பீம் படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

All The Best Rio அண்ணா – Actor Sidhu & Shreya Speech..! | Kannamma Eannamma Press Meet | Trending HD

சூர்யா ரசிகர்களுக்கு ஜெய்பீம் பட டீசர் செம விருந்தாக அமைந்துள்ளது.