
சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Jai Bhim Movie Review : ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜெய் பீம். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பின் மூலம் உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. படத்தைப் பற்றிய விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.
படத்தின் கதைக்களம் :
இருளர் இனத்தை சார்ந்த மூன்று ஆண்கள் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுகின்றனர். மிதவையில் இருக்கும் வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்ற அழுத்தத்தின் காரணமாக அரசுத் துறையில் உள்ளவர்கள் இந்த அப்பாவி ஆண்கள் மீது அந்த வழக்குகளை கட்டி விடுகின்றனர். இவற்றிலிருந்து சந்துரு என்ற வழக்கறிஞர் ஆக நடிகர் சூர்யா அவர்களை எப்படி மீட்டு வெளியே கொண்டு வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
ஆர்யன்கான் விவகாரம் : மத்திய அமைச்சரிடம், போதைப்பொருள் தடுப்பு அதிகாரி மனைவி மனு

படத்தை பற்றிய அலசல் :
நடிகர் சூர்யா உட்பட படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நடிகர் சூர்யா வழக்கறிஞராக இந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரகாஷ்ராஜ் உட்பட படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் அனைவருமே சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
Mask போடலான 60,000 ரூபாய் Fine🤣 – Actress Mirnalini Ravi Fun Fill Interview | Enemy Movie
தொழில்நுட்பம் :
இசை :
ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு :
எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
எடிட்டிங் :
பிலோமின் ராஜன் எடிட்டிங் கனகச்சிதம்.
இயக்கம் :
இயக்குனர் ஞானவேல் நடிகர் சூர்யாவை வைத்து உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைக் களத்தை உருவாக்கி சிறப்பாக இயக்கி முடித்துள்ளார். ஒவ்வொரு நடிகர்களிடமும் திறம்பட நடிப்பை வாங்கியுள்ளார்.
தம்ஸ் அப் :
படத்தின் கதைக்களம்
நடிகர் நடிகைகளின் நடிப்பு
இயக்கம் :
தம்ஸ் டவுன் :
வழக்கமான லாஜிக்கல் தவறுகள்