ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் ஒரே ஒரு தமிழ்ப் படமாக ஜெய் பீம் திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

Jai Bhim Movie in Oscar Awards 2022 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஜெய்பீம். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி இருந்தாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் தேர்வான ஒரே தமிழ் திரைப்படம் ஜெய் பீம் தான்.‌. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை.!!

இந்த திரைப்படம் தனது 94 ஆவது அகாடெமி விருதுகள் பட்டியலில் தேர்வாகியுள்ளது. மொத்தம் 264 படங்கள் தேர்வாகியுள்ள நிலையில் இது ஒரே ஒரு தமிழ்த் திரைப்படமாக ஜெய்பீம் இடம் பிடித்துள்ளது.

நான் ஒரு குழந்தை, என்ன மன்னிச்சிடுங்க 😍🥰😘#robosankar

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் தேர்வான ஒரே தமிழ் திரைப்படம் ஜெய் பீம் தான்.‌. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை.!!
ஸ்ரீதேவி-பூதேவி உடனாய வரதராஜப் பெருமாள் கோவில் : தல வரலாறு

கடந்த வருடம் நடைபெற்ற 93வது அகடமி விருதுகள் பட்டியலில் சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் இடம் பிடித்திருந்தது. இந்த நிலையில் இந்த வருடத்திற்கான போட்டியில் ஜெய் பீம் திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

இதற்கான ஓட்டிங் வரும் ஜனவரி 27-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. மேலும் இறுதி கட்ட முடிவு பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் ஒரே ஒரு தமிழ்த் தலைமை இடமாக சூர்யாவின் படம் இடம் பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.