அஜித் சொல்லி தான் அந்த படத்தில் நடித்தேன் என தனது வெற்றி பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அஜித்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜெய். இவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் பட்டாம்பூச்சி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.

தற்போது ஜெய் அளித்துள்ள பேட்டியில் தனக்கு பெரிய வெற்றியை கொடுத்த சுப்ரமணியபுரம் படத்தில் நடிக்க அஜித் தான் காரணம். அவர் தான் இந்த படத்தில் நடி என தன்னை ஊக்கப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.

ஜெய் கூறிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.