Jagame Thanthiram Teaser

தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jagame Thanthiram Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இணையத்தை திணற விடும் ஜகமே தந்திரம் டீஸர் - வைரலாகும் வீடியோ

ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

இந்தத் திரைப்படம் நேரடியாக OTT வழியாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.