ஜகமே தந்திரம் படத்திற்காக வேற லெவல் இணையத்தில் வெளியிட்டுள்ளது டுவிட்டர் நிறுவனம்.

Jagame Thandiram Twitter Emoji : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படம் திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் டிரைலர் கடந்த ஒன்றாம் தேதி யூடியூப்பில் வெளியானது.

ஜகமே தந்திரம் படத்திற்காக வேற லெவல் எமோஜி வெளியிட்ட டுவிட்டர் நிறுவனம் - பார்க்கவே படு மாஸா இருக்கு

வெளியான சில மணி நேரங்களில் 3 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக செம மாஸான எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஜகமே தந்திரம் படத்திற்காக வேற லெவல் எமோஜி வெளியிட்ட டுவிட்டர் நிறுவனம் - பார்க்கவே படு மாஸா இருக்கு