ஜகமே தந்திரம் படத்தின் எச்டி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jagame Thandiram HD Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இணையத்தை கலக்கும் ஜகமே தந்திரம் படத்தின் HD புகைப்படங்கள்.!!

இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்க ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
‌‌
இந்த நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து எச்டி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இணையத்தை கலக்கும் ஜகமே தந்திரம் படத்தின் HD புகைப்படங்கள்.!!