Jagame Thandhiram Release Update
Jagame Thandhiram Release Update

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் எப்போது ரிலீசாகும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jagame Thandhiram Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

வெறித்தனமான ஆட்டம் இருக்கு.. தனுஷ் 43 அப்டேட்டை அள்ளி கொடுத்த ஜி.வி பிரகாஷ் – என்ன சொல்றாரு பாருங்க.!

ரிலீசுக்கு தயாராக இருந்த இந்தப் படம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் தள்ளிப் போய் வருகிறது.

தனுஷ் ரசிகர்களும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் ஜெகம் சுகமானதும் ஜகமே தந்திரம் ரிலீஸாகும் என கூறியுள்ளார்.