நடிகர் விஜயின் மகனுடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Jackson Sanjay in Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. தளபதி விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் திரைத்துறை சார்ந்த படிப்பை பயின்று வருகிறார். திரையுலகில் இயக்குனராக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய ஆசை என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi

நடிகர் விஜயின் மகனா இது?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. விஜய் ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

இந்த நிலையில் தற்போது இவர் கையில் மைக் மற்றும் போக்கஸ் லைட் உள்ளிட்டவைகளை வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனராவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு வருகிறார் என கூறி வருகின்றனர்.

விடை பெறும் ஹர்பஜன் சிங்கிற்கு, கோலி-டிராவிட் புகழாரம்

நடிகர் விஜயின் மகனா இது?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.. விஜய் ரசிகர்களுக்கு விரைவில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை வைத்து இவர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.