Jackson Sanjay in Canada
Jackson Sanjay in Canada

கனடாவில் இருக்கும் விஜய் மகன் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jackson Sanjay in Canada : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரின் மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடி இருந்தார்.

தற்போது சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை மேற்கொண்டு வருகிறார். கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக சஞ்சய் அங்கிருந்து சென்னை திரும்ப முடியாமல் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

செம மாஸான லுக்கில் அதர்வாவுடன் விஜய், இதுல யாரு யங்? – பலரையும் அசர வைத்த புகைப்படம்.!

இதனால் விஜய் வருத்தம் அடைந்து இருப்பதாகவும் பின்னர் சஞ்சய் நலமுடன் இருக்கிறார் எந்த பயமும் இல்லை என அவர் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் கனடாவில் இருக்கும் சஞ்சயின் லேட்டஸ்ட் புகைப்படம் என்று வைரலாகி ரசிகர் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

Jason Sanjay
Jason Sanjay