Jackie Shroff Daughter Photo
Jackie Shroff Daughter Photo

பிகினி உடையில் காதலனுடன் முத்தமிட்டு சம்மரை கொண்டாடி வருகிறார் விஜய் பட வில்லனின் மகள்.

Jackie Shroff Daughter Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இந்தப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவர் ஜாக்கி ஷெராப்.

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் காத்திருக்கும் வெறித்தனமான 3 சர்ப்ரைஸ் – முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்.!

பாலிவுட் நடிகரான இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். மகன் டைகர் ஷெராப் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.

மகள் கிருஷ்ணா ஷராப்.. கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தள அடிக்கடி வைரலாகி வருபவர்.

இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலனுடன் முத்த மழையில் நீச்சல் குளத்தில் சம்மரை கொண்டாடியுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://www.instagram.com/p/B_pUWQxg4e8/?igshid=1i366ng8jlxq4