Italian Pasta Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Italian Pasta Recipe :

பாஸ்தா – ஒரு கப்,
தக்காளி – 3,
வெங்காயம் – 1,
பூண்டு- 2 பல்,
உப்பு – தேவையான அளவு,
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 3,
தேன் – 1/4 டீஸ்பூன்,
பேசில் இலை – 4,
சீஸ் துருவியது – 4 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
ரோஸ்மரி – 2 சிட்டிகை.

செய்முறை:

1) ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு, சிறிது எண்ணெய்
சேர்த்து கொதிக்க விட்டு, பாஸ்தாவைக் போட்டு வேக வைக்கவும் .

2) வெந்ததும் குளிர்ச்சியான தண்ணீரில் வடித்து எடுக்கவும்.

3) தக்காளியைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு அரைக்கவும்.

எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெயினால் தீபம் ஏற்றலாம்? என்பதை அறிந்து கொள்வோமா!

4) வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் வெங்காயம், பூண்டு, மிளகாய், அரைத்த தக்காளி, தேன், மிளகு தூள், ரோஸ்மரி மற்றும் உப்பு சேர்த்து கலந்து சிம்மில் வைக்கவும்.

5) அதனுடன் வேக வைத்து ஆற வைத்த பாஸ்தாவைச் சேர்த்து சீஸ் துருவி
கலக்கவும்.

6) சூடான சுவையான இத்தாலியன் பாஸ்தா ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here