விஜய்யின் உறவினர் வீட்டில் ஐடி ரெய்டு நடத்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

IT Raid in Brito Home : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை விஜய் உறவினரும் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது செய்திகள் விட்டு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ ஆண்டாள் தமிழ் ஆண்டாள்.!

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Pa.Ranjith விட சிறப்பா இயக்கி இருக்காரு – கலாய்த்த Subramaniam Siva | Writer Movie Press meet