Iswarya Menon Workout With Dog
Iswarya Menon Workout With Dog

ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

Iswarya Menon Workout With Dog : தமிழ் சினிமாவில் நான் சிரித்தால் தமிழ் படம் 2, வீரா, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா மேனன்.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

அதேபோல் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தம்மாத்துண்டு உடை, உல்லாசமாக குளியல் அமலா பால் வெளியிட்ட புகைப்படம்.. முதல் ஆளாக கமெண்ட் அடித்த மாஸ்டர் மாளவிகா – வைரலாகும் புகைப்படம்!

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆள் உயர நாயை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு ஒர்க்கவுட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அந்த நாயாக நான் இருக்கக் கூடாதா என ஏங்கித் தவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சில ரசிகர்கள் இத பார்த்தா என்னென்னமோ தோணுது, நம்ப மைண்ட் ஏன் கண்டத யோசிக்குது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.