Iswarya Menon Latest Gallery
Iswarya Menon Latest Gallery

அரேபிய குதிரை போல ஹாட்டா போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

Iswarya Menon Latest Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் நான் சிரித்தால், தமிழ் படம் 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அடக்கமாக வைத்திருந்த ஐஸ்வர்யா மேனன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளனர்.

என்னை அறிந்தால் 2 படத்தின் கதையை ரெடி.. ஆனால் அருண் விஜய்க்கு பதில் முரட்டு வில்லன் – கௌதம் மேனன் வெளியிட்ட பரபர அறிவிப்புகள்!

தற்போது இவர் ரெட் கலர் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. நெட்டிசன்கள் அரேபியன் குதிரை போல இருப்பதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் LHS = RHS-ன் சொன்னது சரியாத்தான் இருக்கு எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.