டைட்டான டி ஷர்ட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கி உள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

Iswarya Menon in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். தமிழில் வெளியான தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக மாற்றி வருகிறார்.

டைட்டான டி ஷர்ட்டில் எக்குத்தப்பாக கவர்ச்சி போஸ்.. இணையத்தை சூடாக்கும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள்

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிடுவதை பொழுதுபோக்காக வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

டைட்டான டி ஷர்ட்டில் எக்குத்தப்பாக கவர்ச்சி போஸ்.. இணையத்தை சூடாக்கும் ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள்

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சூடாக்கி வருகிறது.