புடவையில் படு பயங்கரமாக போஸ் கொடுத்து ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ishwarya Menon Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். மிர்ச்சி சிவா உடன் தமிழ் படம் 2, ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.

தமிழகத்தில், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு : முழு விவரம்

புடவையில் படு பயங்கரமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் - சூடாகும் இணையதளம்.!!

தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் இவர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் படு மோசமான கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ்தேதி அறிவிப்பு