ஒட்டு துணி இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் ஜகமே தந்திரம் பட நாயகி.

Ishwarya Lakshmi Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக கர்ணன் என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வரும் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஒட்டுத் துணியில்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு பதறவைத்த ஜகமே தந்திரம் நாயகி - தீயாக பரவும் புகைப்படம்

இந்தப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி என்பவர் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி ஒட்டு துணி இல்லாமல் இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் காட்டு தீ போல பரவி வருகிறது.