Isha Koppikar : நடை, உடை, பார்வை என எல்லாமே நடிகர் ரஜினிகாந்தை போலவே இருப்பதாக சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசியுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.
தமிழ் சினிமாவில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக என் சுவாச காற்றே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தவர் இஷா கோபிகர்.
சேரனுக்கு கம் பேக் கொடுக்குமா திருமணம்? – விமர்சனம்.!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான இவர் 18 வருடங்களுக்கு பிறகு தற்போது நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் இவர் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது சிவாவுட ன் நடிப்பது குறித்து கேட்டுள்ளனர்.
ஆபாச படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் இந்தியர்கள் – Porn நடிகர் பரபரப்பு வீடியோ.!
இதற்கு இஷா கோபிகர் சிவாவின் நடை, உடை, பார்வை, அவருடைய மேனரிசம் என அனைத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நினைவுபடுத்துகிறார் என கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதமே தொடங்கி விட்டது எனவும் கூறியுள்ளார்.