இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பெண்மணியின் செயல் பாராட்டோ சூரியின் தங்கச்சியோ என சிந்திக்க வைக்கிறது.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் காமெடியனாக நடித்து இருந்தவர் சூரி. இந்த படத்தில் பரோட்டா சாப்பிட்டு பிரபலமானதால் பரோட்டா சூரி என அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் வெளிநாட்டு பெண்மணி ஒருவர் பர்கர் சாப்பிடும் போட்டியில் சூரியை போலவே சாப்பிடுகிறார்.