Is the deaf cure for the use of herb herbs?
Is the deaf cure for the use of herb herbs?

▪ கொன்றைவேர்பட்டை, முருங்கைவேர்பட்டை இவற்றின் சாற்றை 2 துளிகள் காதில் விட காது செவிடு சரியாகும்.

▪ கொன்றை மரப்பட்டை கூழ் சாப்பிட மூட்டுவலி குறையும்.

▪ கொன்றைப்பட்டையை காய்ச்சிக் குடிக்க வயிற்றுப் பூச்சிக் குறையும்.

▪ பசும்பாலில் கொன்றை பூக்களை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள், குடல் புண்கள் போன்ற அனைத்து விதமான வயிற்று கோளறுகளும் குறையும்.

▪ கொன்றை வேர் பட்டை, வில்வ ஓடு இவைகளை அரைத்து பொடி செய்து பாலில் கலந்து குடித்து வர உடல் அரிப்பு நீங்கி சுகம் காணலாம்.

▪இருமல் குறைய கொன்றைப்பட்டை, தூதுவளை இரண்டையும் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.

▪ கொன்றை பூவை அரைத்து மோரில் கலந்து பருகி வர சர்க்கரை வியாதி’ உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல

▪ சொறி,சிரங்கு தீர கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம்.

▪ கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடிக்க சர்க்கரை நோய் குறையும்.

▪ கொன்றை பூவை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் உறுப்புகள் பலப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here