vijay
தளபதி விஜய்க்கு லிப் லாக் கிஸ் கொடுக்கணும் என கூறிய பிரபல நடிகையை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சுந்தர் சி நடிப்பில் இருட்டு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர் சி-க்கு ஜோடியாக நடித்திருப்பவர் சாக்ஷி.

இவர் சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் விஜய்க்கு லிப் லாக் கிஸ் கொடுக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் உன் மூஞ்சிக்கெல்லாம் விஜய் கேட்குதா என கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Vijay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here