Irumbu Manithan Sneak Peak Video
Irumbu Manithan Sneak Peak Video
இரும்பு மனிதன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Irumbu Manithan Sneak Peek Video : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியான ஒருவர் சந்தோஷ் பிரதாப். டிஸ்னி இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்பு மனிதன்.

ஸ்ரவ்வ்.. பிரபல நடிகர் கரணா இது?? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க – இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஜோசப்பேபி தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் வரும் பிப்ரவரி 28-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து ஸ்னீக் பீக் வீடியோ சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.