Irandaam Kuthu Movie Review

இரண்டாம் குத்து படம் எப்படி இருக்கு என்பதை ஒரு சிறிய விமர்சனத்துடன் பார்க்கலாம் வாங்க.

Irandaam Kuthu Movie Review : தமிழ் சினிமாவில் ஹர ஹர மஹாதேவகி இருட்டு-அறையில்-முரட்டு-குத்து உள்ளிட்ட படங்களை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக இரண்டாம் குத்து என்ற படத்தை இயக்கி இவரை ஹீரோவாக நடித்துள்ளார். அவரை நண்பராக பிக் பாஸ் டானியல் நடித்துள்ளார்.

படத்தின் கதை :

ஹீரோவான சந்தோஷ் மற்றும் அவருடைய நண்பர் டேனி இருவருக்கும் திருமணமாகி தாய்லாந்துக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்குகின்றனர்.

அங்கு ஒரு பேய் உள்ளது. ஆசை நிறைவேறாமல் செத்துப் போன அந்தப் பேய் இந்த இருவருடன் உடலுறவு கொள்ளவேண்டும் என கூறுகிறது. அப்படியே உடலுறவு வைத்துக் கொண்டாலும் இவர்கள் இருவரும் இறந்து விடுவார்கள்.

இப்படியான பிரச்சனைகள் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

இயக்குனர் சந்தோஷ்குமார் இந்த படத்தில் ஹீரோவாகவும் கலக்கியுள்ளார்.

நாயகிகள் இருவர் மற்றும் பேய் உட்பட மூவருமே செம கிளாமராக படம் முழுக்க நடித்துள்ளனர்.

படத்தின் ஒளிப்பதிவு இசை எல்லாம் ஓகே. பாடல்கள் சுமார் ரகம் தான்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கொஞ்சம் இலைமறைவாக காட்டியிருந்த டயலாக்குகள் இந்த படத்தில் நேரடியாகவே பேசப்பட்டுள்ளன‌.

மொத்தத்தில் இரண்டாவது நண்பர்களோடு மட்டும் சேர்ந்து ஒருமுறை பார்க்கலாம்.

REVIEW OVERVIEW
Irandaam Kuthu Movie Review
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
irandaam-kuthu-movie-reviewமொத்தத்தில் இரண்டாவது நண்பர்களோடு மட்டும் சேர்ந்து ஒருமுறை பார்க்கலாம்.