Ira Khan Lover Photo : Mishaal Kirpalani | Ameer Khan | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

இவரை தான் காதலிக்கிறேன் என கூறி காதலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார் அமீர் கானின் மகள்.

Ira Khan Lover Photo :

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர் கான். இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் தான் என்றாலும் தரமான படமாக கொடுக்கும் டாப் ஹீரோவாக வலம் வருபவர்.

இவருடைய மகளின் பெயர் இரா கான். இவர் தற்போது வெளிப்படையாக வித்தியாசமான தன்னுடைய காதலை காதலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

போக்கிரி கூட்டணி இணைவது உறுதியானது – மீண்டும் இயக்குனராகும் பிரபுதேவா!

ஆம், இவர் Mishaal Kirpalani என்ற இசையமைப்பாளரை தான் காதலிக்கிறாராம். ரசிகர் ஒருவர் நீங்க யாரையாவது காதலிக்கிறீர்களா என்று கேட்டதற்கு தான் இப்படியொரு வேலையை செய்துள்ளார் இரா கான்.

 

View this post on Instagram

 

Hope your Spring Break was sunny and smiley as @mishaalkirpalani’s, which of course, I piled onto ❤❤❤ ???? @sahirahoshidar

A post shared by Ira Khan (@khan.ira) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.