அதிகம் பெண் வேடம் போடுவது ஏன் என முதல் முறையாக பேசியுள்ளார் நாஞ்சில் விஜயன்.
சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.
அதிகம் பெண் வேடம் போட்டு அச்சு அசலாக பெண்ணாக நம்மை கவர்ந்தவர். தற்போது பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் நமக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பெண் வேடம் போடுவது ஏன்? அதற்கு பின் இருக்கும் காரணங்களை கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க
ரெண்டு மூணு உஷார் பண்ணி வச்சிருக்கேன் – Sema Fulfilled Interview With #NanjilVijayan ..!
VIDEO : https://t.co/TZPWadkYuI#Exclusive #Interview #VijayTelevision #KPY #fun #overloaded pic.twitter.com/YqsxtYQ49w
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 15, 2020