Ingrown Toenail : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Ingrown Toenail :

உங்கள் விரல் நகங்களில் பிறை போன்ற சின்னம் இருந்தால் ஆபத்தா.? இந்த சின்னம் கூறும் உண்மை என்ன..? தெரிந்து கொள்ளலாமா!

🌜 நமது உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் நமது ஆரோக்கியத்தை பற்றி ஆழமாக வெளிப்படுத்தி விடும்.

காதலனுடன் பிக் பாஸ்க்கு வரேன், புகைப்படத்துடன் சர்ச்சை நடிகை பதிவு.!

அந்த வகையில் உங்களின் கைகளின் விரல் நகங்களில் உள்ள பிறை போன்ற குறி, எப்படிப்பட்ட குறைபாடுகள், நோய்கள், உடலில் உள்ளது என்பதை தெளிவாக கூறிவிடுகிறது.

அத்துடன் இந்த பிறை சின்னம் இல்லையென்றால் என்னென்ன விளைவுகள் வரும் என்பதையும் இவை வெளிப்படுத்துகின்றது.

🌜 சுண்டு விரல்
பிறை போன்ற சின்னம் இல்லையென்றால், அல்லது பெரியதாக இருந்தாலோ உங்களின் சிறுநீரகம், சிறுகுடல், உயர் ரத்த அழுத்தம், இதயம் சரியாக வேலை செய்யவில்லை என அர்த்தம்.

🌜 மோதிர விரல்;
பிறை சின்னம் இல்லையென்றால் — இனப்பெருக்க உறுப்பில் பாதிப்பு,
மிக லேசாக பிறை தெரிந்தால் — செரிமான கோளாறுகள் உள்ளது.

🌜 நடு விரல்
உங்கள் விரலில் பிறை சின்னம் இல்லையெனில் — மூளை மற்றும் இதய
உறுப்புகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளது.

🌜 ஆள்காட்டி விரல்
பிறை சின்னம் இல்லாமலோ, மிக குறைவாக இருந்தாலோ — கணையம், குடல் பகுதி சீராக இல்லை.

🌜 கட்டை விரல்
இந்த கட்டை விரலில் பிறை சின்னம் இல்லையெனில் – நுரையீரல் மற்றும் மண்ணீரல் உறுப்புகளில் பிரச்சினை உள்ளது.

🌜 விரல்களில் பிறை மிக சின்னதாக இருந்தாலும், முக்கால் வாசி பகுதியை பிடித்து கொண்டாலும் ஆரோக்கியமற்ற உடல்நிலை, எதிர்ப்பு சக்தி குறைவு, இரும்பு சத்து குறைபாடு, வைட்டமின் பி12 குறைவு ஆகியவற்றை இவை குறிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here