Infectious Diseases : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Infectious Diseases :

▪ 10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

▪ கருவேப்பில்லை 1 பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு சேர்த்து பூசி காயவிட்டு குளிக்க அம்மை தழும்பு நீங்கும்.

▪ கேரட்டின் சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு, பால் ஆகியவற்றைக் கலந்து பூசி வந்தால், முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்புகள், சிறுப் புள்ளி ஆகியவைகள் குறையும்.

▪ எலுமிச்சம்பழத்தை பாதியாக வெட்டி தழும்பு உள்ள இடத்தில் தேய்க்கவும்.

▪ எலுமிச்சைத் தோலை தழும்பு உள்ள இடத்தில் வைத்து தேய்கலாம் நாளடைவில் தழும்பு குறையும்.

▪ தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து மசாஜ் செய்து வந்தால், முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

▪ ஒட்ஸை மிதமான சூடுள்ள நீரில் கலந்து கொள்ள, இந்த பேஸ்டின் சூடு ஆறியதும் முகத்தில் அப்ளை செய்ய அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here