Industrial Hit Movies in Tamil
Industrial Hit Movies in Tamil

தமிழ் இண்டஸ்ட்ரி ஹிட்டான 14 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Industrial Hit Movies in Tamil : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.

இவைகளில் லாபம் கொடுக்கும் படங்கள் பல இருந்தாலும் அனைத்து தரப்பினருக்கும் லாபம் என்பதை கொடுக்கும் படங்கள் வெகு சில படங்களே.

சும்மா நடிகர்கள் பணம் தரலனு பேசாதீங்க… இவங்க எவ்வளவு கொடுத்தாங்க?? – விஜய் பட இயக்குனர் அதிரடி பதிவு.!

அப்படி தமிழ் சினிமாவின் இன்டஸ்ட்ரியல் ஹிட் அதாவது அனைத்து தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

1. உலகம் சுற்றும் வாலிபன்
2. திரிசூலம்
3. சகலகலா வல்லவன்
4. அபூர்வ சகோதரர்கள்
5. பாஷா
6. இந்தியன்
7. படையப்பா
8. கில்லி
9. சந்திரமுகி
10. சிவாஜி
11. எந்திரன்
12. பாகுபலி 2
13. டூ பாயிண்ட் ஓ
14. விஸ்வாசம்

14 வயதில் ஏற்பட்ட சோகம்.. என்னை ஏன் இப்படி படைத்தாய் கடவுளே – உருக்கத்துடன் செல்வராகவன் எழுதிய பதிவு!

இந்த 14 படங்கள் அடங்கிய லிஸ்டில் இதுவரை ஒரே ஒரு விஜய் படமும் ஒரே ஒரு அஜித் படம் தான் இடம் பெற்றுள்ளது.

ரஜினி மற்றும் கமல்ஹாசனின் படங்களில் அதிகமான இடத்தை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.