Indraja Shankar Tiktok with Robo Shankar
Indraja Shankar Tiktok with Robo Shankar

முகத்தில் துப்பிய இந்திரா சங்கருக்கு ரோபோ சங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

Indraja Shankar Tiktok with Robo Shankar : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர்.

அவருடைய மகள் இந்திரஜா சங்கர், தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் குண்டம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

செம ஹிட்டான பாட்டுக்கு டிக் டாக் செய்த சிம்ரன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வரும் இவர் தன்னுடைய அப்பாவுடன் பிரபலமான காமெடிகளுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அப்படி தற்போது சின்ன பொண்ணு வேணாம் மாமா பெரிய பொண்ணு வேணாம் மாமா காமெடிக்கு டிக் டாக் செய்துள்ளனர். அதில் ரோபோ சங்கரின் முகத்தில் துப்புகிறார் இந்திரஜா சங்கர்.

https://twitter.com/imroboshankar/status/1263148179853205510

இதன் இடத்தில் இன்னொரு டிக் டாக் வீடியோ வில் இங்க என்ன தண்ணீர் எவ்வளவு செலவானாலும் மனுஷன் குடிக்கிற மாதிரி ஒரு டி போடு என்ற காமெடியில் இந்த ராஜாவின் முகத்தில் சுடு டீயை கொட்டியுள்ளார்.

https://twitter.com/imroboshankar/status/1267478652515540998

இந்த இரண்டு வீடியோக்களும் வைரல் ஆகி வருகின்றன.