Indraja Shankar Reply to Fan
Indraja Shankar Reply to Fan

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இது கட்டாயம் என கூறியுள்ளார் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர்.

Indraja Shankar Reply to Fan : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். ஆனால் இவர் விஜய் டிவி மூலமாக மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கி அதன் பின்னர்தான் இந்த இடத்தை அடைந்து உள்ளார்.

மேலும் இவரது மகளான இந்திரஜா சங்கர் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் குண்டம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அதுக்கு நாங்களா புடவை கட்டி ஆட முடியும்?? பேட்டியில் செம கலாட்டா செய்த விஜய் – வைரலாகும் தளபதியின் Thugs Life வீடியோ.!

இந்த படத்திற்கு பிறகு இது ராஜா சமூக வலைதளங்களில் நேரமும் ஆக்டிவாக இருக்கும் ஒரு பிரபலம் ஆகி விட்டார்.

பள்ளிப் படிப்பை மேற்கொண்டு ஒரு பெண்ணாக இருந்தாலும் ரசிகர்கள் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் தயக்கமில்லாமல் பதிலளிக்கிறார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் உங்கள் அப்பாவை காதலிக்கும்படி நடிக்கச் சொன்னால் நடிப்பீர்களா என ஒரு மோசமான கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கும் இந்திரஜா சங்கர் சூழ்நிலை அப்படி அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். நான் என் அப்பாவை காதலிக்கிறேன் அவ்வளவு தான் என மிகவும் கூலாக பதில் அளித்திருந்தார்.

அதே போல் இன்னொரு ரசிகர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க அழைத்தால் கலந்து கொள்வீர்களா என்று கேட்டுள்ளார்.

பப்ஜி விளையாடுவதை தடுத்ததால் ஆத்திரம் – தந்தையின் உடலை கூறு போட்ட மகன்

அதற்கும் இந்திரஜா தன்னுடைய பதிலை பதிவு செய்துள்ளார். நிச்சயம் கலந்து கொள்வேன் ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேனேஜராக இருக்க வேண்டும் நான் ஆகவல்லையே என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 வயதை கடந்தவர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும் என்பது தெரியவந்துள்ளது.