Indraja Shankar Photoshoot Photos :
Indraja Shankar Photoshoot Photos

ஜொலிக்கும் உடையில் பிகில் பாண்டியம்மா போஸ் கொடுத்த அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

Indraja Shankar Modern Photoshoot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிகில். படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க பல நடிகர், நடிகைகள் முக்கிய வேடங்களில் இணைந்து நடித்து இருந்தனர்.

அவர்களில் ஒருவர் தான் காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜா சங்கர். கருப்பாக குண்டாக இருந்த இவர் இந்தப் படத்தில் குண்டம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்று கொடுத்தது.

Indraja Shankar Reply to Fan

இந்த படத்திற்கு அடுத்ததாக தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்போது மாடர்ன் உடையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.