idraja Shankar
idraja Shankar

வித்தியாசமான மாடல் உடையில் பிகில் பாண்டியம்மா நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Indraja Shankar Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ரோபோ சங்கர். இவரது ஒரே மகளான இந்திரா சங்கர் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த பிகில் திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார் இந்திரஜா சங்கர்.

Indraja Shankar Workout Video

பிகில் படத்திற்கு அடுத்ததாக சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.