INDIEUM BIRTHWORT FLOWER : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

INDIEUM BIRTHWORT FLOWER :

INDIEUM BIRTHWORT FLOWER :  ▪ ஈஸ்வர மூலி-ஈசனுக்கே (சிவன்) சவால் விட்ட மூலிகை. அதனால் தான் ஈஸ்வர மூலி என்ற பெயர் பெற்றது.

▪ இது தலைச்சுருளி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மருத்துவர்கள் இதன் இலையை கால்நடை மருத்துவத்திற்கு பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

சேரனுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல தயாரிப்பாளர் – பின்னணியில் இருக்கும் காரணம் தெரியுமா .!

▪ ஈஸ்வர மூலி வேரை போடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சுகம் காணலாம்.

▪ உதிர சிக்கல் தீர ஈஸ்வர மூலிகையை அரைத்து காச்சி குடித்துவர வேண்டும்.

▪ வெண்குஷ்டம்,ரத்தசோகை தீர ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து 1 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

▪ ஈஸ்வர மூலி சூரணத்தினை எல்லாவகையான மூலிகை சூரணங்களுடனும் கலந்து பயன்படுத்த அவை கூடுதலான பலனைக் கொடுக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here