Indian Football Team : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News, Football Team

Indian Football Team :

Indian Football Team :  ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (16 வயது) தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்திய அணி 5-0 என துர்க்மெனிஸ்தானை வீழ்த்தியது.

ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (16 வயது) தொடர் அடுத்த ஆண்டு செப். 16-அக். 3ல் பஹ்ரைனில் நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் துர்க்மெனிஸ்தானை சந்தித்தது.

இந்திய சினிமாவில் முதலிடம் – படுமோசமாக தோல்வி அடைந்த சாஹோ

இதில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா சார்பில் சுபோ பால் (23 வது), தய்சன் சிங் (55), ஜாங்க்ரா (90) தலா ஒரு கோல் அடித்தனர். ஸ்ரீதர்த், 40வது மற்றும் ‘ஸ்டாப்பேஜ்’ (90+1வது) நிமிடத்தில் என இரண்டு கோல் அடித்து அசத்தினார்.

இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் 22ம் தேதி உஸ்பெகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.