Indian Beetroot Recipes : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Indian Beetroot Recipes :

Indian Beetroot Recipes :  தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – ஒரு கப்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன்,
பீட்ரூட் துருவல் – 1/4 கப்,
கேரட் துருவல் – 1/4 கப்,
கொத்தமல்லி – சிறிதளவு,
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.

ஆகாச கருடக் கிழங்கு வாசலில் கட்டுவதற்காக மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. பார்ப்போமா?

செய்முறை:

1) கொடுத்துள்ள பொருட்களில், எண்ணெய் தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளவும்.

2) பிறகு, சின்ன பூரிகளாக தேய்த்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here