Indian 2 : சித்தார்த்தை தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், சித்தார்த் மற்றும் பலர் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றனர்.
திடீரென கிளம்பிய புது கதை – சிவாவின் அடுத்த ஹீரோ இவர் தானா?
இப்படத்தின் மூலம் முதல் முறையாக அனிருத் கமல்ஹாசன் படத்திற்கு இசையமைக்க உள்ளார். படத்தில் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கி இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம், அது வேறு யாரும் இல்லை. நடிகர் ஆர்யா தான் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரிஸ்க் எடுத்து தல 59 படத்தில் அஜித் நடிக்க காரணம் என்ன தெரியுமா?
ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.