இந்தியன் 2 படத்தில் பெரிய அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தில் இருந்து விலகிய முன்னனி நடிகை.
Indian 2 Update : உலக நாயகனை வைத்து சங்கர் இயக்கும் படம் இந்தியன் 2, இந்த படத்திற்கான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் கமல், காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி என பெரிய நடிகர்கள் பட்டாளமே உள்ளது.
ட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் – சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.!
இந்த நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் விலகி உள்ளார்.
காரணம், கால்ஷீட் பிரச்சனையால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும், இந்தியன் 2 படத்தில் இருந்து விளங்குவதாகவும் தெரிவித்து உள்ளார்.
இது போன்று பெரிய இயக்குனரின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்து விலகியது நிச்சயம் ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.