Indian 2 Update

Indian 2 Update :

கமல்ஹாசன் ரஹ்மான் இசை தான் வேண்டும் என கேட்டும் ஷங்கர் அனிருத்தை இசையமைப்பாளராக கமிட் செய்தது ஏன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நெடுமுடி வேணு என பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் இந்தியன்.

புஷ்பா புருஷன் காமெடி நடிகையா இது? – இணையத்தில் லீக்கான அந்தரங்க புகைப்படங்கள்.!

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலாக அனிருத் இசையமைக்க உள்ளார்.

கமல்ஹாசன் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானை கமிட் செய்யலாம் என கூறியும் ஷங்கர் அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதை ரஹ்மான் கூறியுள்ளார்.

இறுதியாக வெளியான ஷங்கரின் 2.O படத்திற்கு இசையமைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதனால் ரஹ்மானுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டாம் என்பதால் அனிருத்தை கமிட் செய்து இருக்கலாம்.

விஜய் அப்படி இல்லை.. தவறாக சொல்கிறார்கள் – பிரபல நடிகர் அதிரடி பேட்டி.!

மேலும் தொடர்ந்து ஒருவருடன் வேலை செய்தால் போர் அடித்து விடும். அதனால் கூட ஷங்கர் அனிருத்தை ஒப்பந்தம் செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.