Indian 2 Trouble  : Shankar left Indian 2 Movie | Kamal Hassan's political entrance,continues to keep pace.| Shankar | Kajal Aggarwal | Anirudh

இந்தியன் 2 படத்தை ஓரங்கட்டி விட்டு ஷங்கர் அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன .

Indian 2 Trouble  :

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

சிம்புவை தொடர்ந்து 15 கிலோ எடையை குறைத்த பிரபல நடிகர் – யார் தெரியுமா?

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.

மேலும் பட்ஜெட்டால் இப்படம் டிராப் என்றே சொல்லப்பட்டது. ஆனால் லைக்கா நோ சொல்ல ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஷங்கர் சென்றார்.

ஆனால் அவர்களும் நோ சொல்ல பின்னர் சன் பிக்ச்சர்ஸிடம் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆனால் அவர்களும் கமல் அரசியலுக்கு வந்துவிட்டதால் அவரை வைத்து திமுக-வை எதிர்த்து தங்களால் படம் பண்ண முடியாது என மறுத்துவிட்டார்களாம்.

இதனால் இந்தியன் 2 படம் டிராப்தான் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.