Indian 2 to resume soon : Kamal haasan | kajal Aggarwal | Anirudh | Shankar | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Indian 2 to resume soon :

இந்தியன் 2 படத்திற்காக சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த அரங்கத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தை அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார்.

ஊரே பேசினாலும் பரவாயில்லை.. – அந்த நடிகைக்காக இதையும் செய்யும் விஜய் சேதுபதி!

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இதனால் கமலுக்கும் ஷங்கருக்கும் சண்டை என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் இப்படம் drop ஆகவில்லையாம் கூடிய விரைவில் இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதாம்.

ஏற்கனவே படத்திற்காக சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த அரங்கத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.