Indian 2 Shooting Spot Video
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் சித்தார்த், சதிஷ், விவேக், காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக சென்னை EVP சிட்டியில் நடந்து வருகிறது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் சில லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.