Indian 2 Release Date

Indian 2 Release Date : படத்தின் கதைக்கு ஏற்றார் போலவே ரிலீஸ் தேதியையும் திட்டமிட்டு வைத்துள்ளார் ஷங்கர். இது குறித்த தகவல்கள் தற்போது கசியத் தொடங்கியுள்ளன.

விஸ்வாசம் வெற்றியா? தோல்வியா? – உண்மையை போட்டுடைத்த வெளியீட்டு நிறுவனம்.!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, சித்தார்த் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாக உருவாகி வருகிறது. கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கு இப்படம் ஒரு ஊன்றுகோலாக இருக்கும் என நம்பப்படுகிறது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம் – நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான உண்மை.!

இதனை மேலும் உறுதி செய்யும் விதமாக படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஆம், அது என்னவென்றால் இப்படத்தை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவில் வெளியிட படக்குழு திட்டம் தீட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.