Indian 2 Release Date Revealed - Massive Update is Here | Indian 2 | Kamal Haasan | Kollywood Cinema News | Tamil Cinema News
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Indian 2 Release Date : உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட எயாகுணர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

ரூ 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருந்தன.

அஜித்தை நினைத்தால் பெருமையா இருக்கு – வரலட்சுமி சரத்குமார் ட்வீட்.!

இந்நிலையில் தற்போது ஒரு வழியாக அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 19-ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் லைகா நிறுவனம் ஷங்கருக்கு நிபந்தனை ஒன்றையும் வைத்துள்ளது. அதன் படி க்ராபிக்ஸ் உட்பட படத்தின் அனைத்து வேலைகளையும் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடித்து கொடுக்க ஒப்பு கொண்டுள்ளார் ஷங்கர்.

மேலும் இந்த படத்தை 2021-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.